முஸ்லிம்களின் சொத்துக்கள் திருட முயற்சிப்பது தடுக்கப்பட வேண்டும் – திருச்சியில் ஹைதர் அலி பேட்டி – trichyvision

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அந்த இயக்கத்தின் தலைவர் ஐதர் அலி தலைமையில் நடந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹைதர் அலி….. வக்ஃபு சட்டத்தில் ஏற்கனவே பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டே…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Attempts-to-steal-Muslim-property-should-be-stopped-Haider-Ali-interview-in-Trichy