பத்தாண்டுகளில் இல்லாத வறட்சி – மே மாதமாக மாறிய செப்டம்பர் – trichyvision

மழையும் இல்லாத, வெயிலும் இல்லாத செப்டம்பர் மாதத்தில் அட்டகாசமான வானிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மழையும் வந்து திருச்சியை எட்டி பார்த்து விட்டு செல்லும். ஆனால் இந்த வருடம் மே மாதத்திலா நாம் இருக்கின்றோம் என்று நெட்டிசன்கள் மீம் போடுமளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத காலநிலை. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/A-decade-long-drought—September-turned-into-May