Mettur Dam Water Inflow multifold increase 12763 Cusecs : வெளுத்து வாங்கிய கனமழை.. மேட்டூர் அணை நீர்வரத்து பல மடங்கு உயர்வு

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அங்கிருந்து ஒகேனக்கல் வழியாக தமிழகம் வந்து பல நூறு கி.மீ பயணித்து டெல்டா பகுதிகளின் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு வங்கக் கடலில் கலக்கிறது. ஆனால், காவிரியில் முழு உரிமையும் தங்களுக்கே என்பது போல கர்நாடகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.காவிரி பிரச்னைகாவிரி பிரச்னையை தீர்த்து வைக்கவே காவிரி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/mettur-dam-water-inflow-multifold-increase-12763-cusecs-due-to-cauvery-area-heavy-rain/articleshow/113837348.cms