cm trophy games 2024 winners in trichy : முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: திருச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்!

திருச்சியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/minister-kn-nehru-presented-medals-to-winners-of-cm-trophy-games-in-trichy/articleshow/113859064.cms