மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும்

திருப்பரங்குன்றம்: மதுரை விமான நிலையம் செவ்வாய்க்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல் பட உள்ளது.இதுகுறித்து மதுரை விமான நிலைய இயக்குநா் முத்துக்குமாா் கூறியதாவது:மதுரை விமான நிலையம் அக்.1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்திய விமான ஆணையத் தலைவா் சஞ்சீவ் குமாா்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/2024/Oct/01/madurai-airport-will-be-operational-24-hours-from-today