சூட்கேசில் இளம்பெண் சடலம்.. சேலத்தில் கதிகலங்க வைத்த சம்பவம்!

சேலம்: சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஆவரங்கம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தையொட்டிச் செல்லும் சர்வீஸ் சாலையின் ஓரத்தில், சிறிய பாலத்தின் கீழ் துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர்.இது குறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் புகார்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/sankagiri-police-recovered-the-body-of-a-young-woman-in-a-travel-suitcase-on-the-salem-coimbatore-national-highway-tamil-nadu-news-tns24100103003