ஒன்றிய அமைச்சர் குமாரசாமி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்:ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அமைச்சர்…
மேலும் படிக்க…