மதுரை மருத்துவக் கல்லூரி: LGBTQ விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது மாணவர்கள் பாதியில் வெளியேற்றப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புக்காட்சிகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் LGBTQIA+ சமூகத்தினர் குறித்த நிகழ்ச்சியை கல்லூரி நிர்வாகம் பாதியிலேயே நிறுத்தியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.“Unlocking Understanding : An update of LGBTQIA+” எனும் தலைப்பில், LGBTQIA+ சமூகத்தினர் குறித்த புரிதலை மேம்படுத்தும் வகையில் மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒரு…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/cjwd6xxlnvxo