Held at Madurai Government Medical College, Untouchability against LGBTQIA+ community Social activists riot | மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது, LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான தீண்டாமையா?

மகாவிஷ்ணு அரசுப் பள்ளியில் பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில் அதன் எதிரொலியாக அரசு சார்ந்த இடங்களில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான அனுமதியில் தடை உருவாகியுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
LGBTQIA+ சமூக செயற்பாட்டாளர் பங்கேற்றபு
மதுரை அரசு மருத்துவகல்லூரி வளாகத்தில் விழுதுகள் 84 என்ற பெயரில் 1984ஆம் ஆண்டு படித்து மருத்துவர்கள் சார்பில்  கூட்டம் நடைபெற்றது….
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/madurai/madurai-government-medical-college-untouchability-against-lgbtqia-community-social-activists-riot-tnn-202407