சேலம்: தொலைந்த வாகனத்தின் மட்கார்டை மட்டும் திருப்பி கொடுத்த காவல் துறையினர்.. இளைஞர் அதிர்ச்சி..!

Two Wheeler Part (Photo Credit @backiya28 X)

செப்டம்பர் 30, வீராணம் (Salem News): சேலம் மாவட்டம் வீராணம் அடுத்துள்ள டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 30). வெங்கடேஸ்வரனின் இருசக்கர வாகனம் கடந்த 2023 ஆம் ஆண்டு திருடு போனது. இதுபற்றி காவல்நிலையத்தில் புகார்…
மேலும் படிக்க…

Source: https://tamil.latestly.com/tamil-nadu/the-incident-where-the-police-called-the-owner-of-the-stolen-two-wheeler-and-handed-over-two-parts-of-the-vehicle-to-the-owner-has-created-excitement-in-salem–21445.html