தீபாவளி ஸ்பெஷல்: மதுரை – கான்பூர் பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கம்!

தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூர் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை – கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் (01928) மதுரையில் இருந்து அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 01, 08 15, 22, 29, டிசம்பர் 06, 13, 20, 27, ஜனவரி 03 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-madurai-to-kanpur-special-train-for-diwali-festival-7227185