“சேலம் உருக்காலை விரிவாக்கம்” – மத்திய அமைச்சர் குமாரசாமி சேலத்தில் கொடுத்த அப்டேட்!

சேலம்: மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சராக குமாரசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று சேலம் உருக்காலையில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் சாலை மார்க்கமாக உருக்காலையை வந்தடைந்த குமாரசாமிக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/union-minister-kumaraswamy-inspects-salem-steel-plant-today-tamil-nadu-news-tns24093006218