உதயநிதியை துணை முதல்வராக நியமித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | Why Udhayanidhi Stalin elevated as Tamil Nadu deputy CM, Explained by CM MK Stalin

சென்னை: அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1318805-why-udhayanidhi-stalin-elevated-as-tamil-nadu-deputy-cm-explained-by-cm-mk-stalin.html