தேசிய அளவிலா தடகளப் போட்டிகேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே தடகளப் போட்டி நடைபெற்றது. மேலும் இந்த போட்டியில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம்17 வயதினருக்கான தடகள விளையாட்டு…
மேலும் படிக்க…