மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் ‘ஸ்டார்ட் அப் திருவிழா’ – உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் 2 நாள் ஸ்டார்ட் அப் திருவிழாவின் நிறைவு நாள் விழாவில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, ஸ்டார்ட் அப் ஊக்க திட்டங்களை துவக்கி வைத்து, திட்ட ஆணைகளை வழங்க உள்ளார்.தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ்,…
மேலும் படிக்க…

Source: https://yourstory.com/tamil/start-up-thiruvizha-madurai-tamukkam-ground-startup-tn-event-details