நடவடிக்கை கோரும் பியூஸ் மனுஷ்; பதிலடி புகார் கூறும் ஈஷா

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், பேராசியர் காமராசு, ஆகியோர் கூட்டாக செய்தியாளரை சந்தித்தார்கள். 
அப்போது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசுகையில், “கடந்த 6-ம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/piyush-manush-isha-foundation-doctor-sexual-harassment-case-tamil-news-7144843