தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மதுரையில் அக்.9-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்: இபிஎஸ் | AIADMK hunger strike on October 9 in Madurai demanding fulfillment of election promises – EPS

சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மதுரையில் அக்.9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1318231-aiadmk-hunger-strike-on-october-9-in-madurai-demanding-fulfillment-of-election-promises-eps.html