தணிக்கைதுறை பணியாளர் சங்க பொதுக்குழுகூட்டம்:தமிழ்நாடு இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைதுறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுகூட்டம் திருச்சியில் இன்று மாநிலத்தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் இருந்து தணிக்கை துறையைச் சேர்ந்த அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர். புதிய தணிக்கை அலுவலகங்கள் மற்றும் புதிய பணியிடங்கள்…
மேலும் படிக்க…