“படம் முழுக்க அத்தான் தான்” – மெய்யழகன் படம் பற்றி தஞ்சை ரசிகர்கள் கருத்து… – News18 தமிழ்

சூர்யா ஜோதிகா தயாரிப்பில்,பிரேம் குமார் இயக்கத்தில்,கோவிந்த வசந்தா இசையில்,கார்த்தி அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த திரைப்படம் மெய்யழகன். இந்த படம் எப்படி இருக்கிறது? தஞ்சை ரசிகர்கள் மத்தியில் படம் எந்தளவிற்கு வரவேற்பு பெற்றுள்ளது என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.தஞ்சாவூரை பூர்விகமாகக் கொண்ட அரவிந்த்சாமி இருக்கிறார்.இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/entertainment/movie-reviews-thanjavur-fans-comment-on-meiyazhagan-movie-adn-pdp-local18-1607602.html