திருச்சியில் அதிகாலையில் ஆவின் பால் டப்பாக்களை ஆட்டையை போடும் சிசிடிவி காட்சி – trichyvision

திருச்சி மாநகரில் அதிக அளவில் ஆவின் பால் பாக்கெட் டப்பாக்களை திருடி தூக்கி செல்கின்றனர். ஆவின் நிறுவனத்திலிருந்து திருச்சி மாநகரில் உள்ள ஆவின் முகவர்களுக்கு அதிகாலை 2 மணி போல் வேனிலிருந்து பால் பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகளை சாலையில் இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர்.

பின்னர் காலை 5 மணி போல் முகவர்கள் அந்த பெட்டிகளை எடுத்து பொதுமக்களுக்கு பால்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/CCTV-footage-of-cow-milking-goats-in-Trichy-early-in-the-morning