வார இறுதி நாள்களை முன்னிட்டு சேலத்தில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,900…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Sep/27/200-special-buses-run-from-salem-on-weekends