மதுரை தமுக்கம் மைதானத்தில் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா-2024’ செப்.28-ல் தொடக்கம் – உதயநிதி பங்கேற்பு | Tamil Nadu Startup Festival 2024 starts on Sep 28 at Madurai

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா – 2024’ நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: “மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் செப்டம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் தமிழ்நாடு புத்தொழில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/business/1317211-tamil-nadu-startup-festival-2024-starts-on-sep-28-at-madurai.html