பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய ஐடிஐ மாணவர்

சேலம்: மேட்டூரில் பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய ஐடிஐ மாணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் அவ்வப்போது வாந்தி எடுத்து வந்துள்ளார். மேலும், அவரது வயிறு பெரிதாகி வந்துள்ளது. இதனை…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/plus2-student-fell-love-got-pregnant-iti-student/amp/