கும்பகோணம்: விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப் பணி; அமைச்சர் உதயநிதி தகவல் | Minister Udayanidhi says that 100 athletes will be given government jobs soon

கும்பகோணம்: அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1317171-minister-udayanidhi-says-that-100-athletes-will-be-given-government-jobs-soon.html