#Usilampatti | நடிகை கத்ரீனா கைஃப் தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!

நடிகை கத்ரீனா கைப் -ன் தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் -ன் தந்தை ஜெஸி ஜோசப் டிஞ்சர் -ன் 3வதுஆண்டு நினைவு தினம் நேற்று (செப்.24) அனுசரிக்கப்பட்டது. அவரது 3வது ஆண்டுதினத்தை முன்னிட்டு இன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டிகிராமத்தில் அமைந்துள்ள…
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/madurai-actress-katrina-kaif-free-medical-camp-on-fathers-memorial-day.html