Mettur Dam Water Level Decreased 100 Feet : மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழ் சரிந்தது.. விவசாயிகள் ஷாக்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீரே திறக்க முடியாது என கர்நாடக அரசு முரண்டு பிடிப்பதுதான் இதற்கு முழு முக்கிய காரணம். இதனை அடுத்து, தமிழகம் நடத்திய சட்டப் போராட்டங்களின் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.​காவிரி பிரச்னைகாவிரி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/mettur-dam-water-level-decreased-100-feet-over-inflow-low-in-cauvery-river/articleshow/113659571.cms