தீப்பிடித்து எரிந்த ஓலா இ-பைக்குகள்; மதுரையில் பரபரப்பு

ஓலா இ-பைக்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிவாதாலும், பல்வேறு பழுதுகள் ஏற்படுவதாலும் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், ஒரே நாளில் மதுரை மற்றும் கரூரில் ஓலா இ-பைக்குகள் பற்றி எரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஓலா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/ola-e-bikes-fired-in-madurai-and-karur-7094495