திருச்சி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய கோட்டம் உருவாக்கப்படுமா? அமைச்சர் பதிலால் மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவின் முன் மாதிரி பேருந்து போக்குவரத்து கழகமாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் தற்போது செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க 1996-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் 2 மாவட்டங்களை சேர்த்து தனித்தனியாக போக்குவரத்து கழகங்கள் அப்போது செயல்பட்டு வந்தன.பல்லவன் போக்குவரத்து கழகம்அதாவது சென்னை மாநகராட்சிக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-people-demand-for-seperate-new-division-by-state-transport-corporation/articleshow/113668635.cms