இந்தியாவின் முன் மாதிரி பேருந்து போக்குவரத்து கழகமாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் தற்போது செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க 1996-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் 2 மாவட்டங்களை சேர்த்து தனித்தனியாக போக்குவரத்து கழகங்கள் அப்போது செயல்பட்டு வந்தன.பல்லவன் போக்குவரத்து கழகம்அதாவது சென்னை மாநகராட்சிக்கு…
மேலும் படிக்க…