திருச்சி மாநகரில் நாளை (26.09.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் – trichyvision

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் (26.09.2024) (வியாழக்கிழமை) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டி தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன்கோயில் தெரு,

பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டி தெரு, பாரதிதாசன் சாலை,…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Areas-where-power-will-be-cut-tomorrow-26.09.2024-in-Trichy