கரூர் ஹாஜி நியமனம் ரத்து! – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

மதுரை : கரூரைச் சேர்ந்த ராஜ்கபூர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2021ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கரூர் மாவட்டத்தில் அரசு ஹாஜியாக சிராஜுதீன் அகமத் ரஷாதி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய நியமனத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதால் அவருடைய நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/madurai-high-court-cancelled-appointed-karur-haji-tamil-nadu-news-tns24092306000