புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் உதவியாளர் பணி தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதலாம். விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதி வரை அனுப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை அமைச்சக பதவிகளில் அசிஸ்டென்ட் எனப்படும் 1,135 உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இதில் 20 சதவீதம் நேரடியாகவும், 20 சதவீதம் துறைரீதியாக தேர்வு நடத்தியும், 60 சதவீதம் பதவி உயர்வு அளித்தும் நிரப்ப…
மேலும் படிக்க…