ராமேஸ்வரம் டூ காசி.! இலவச ஆன்மிக பயணம்.! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

தமிழக அரசு, ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு 420 பேர் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர்.
First Published Sep 23, 2024, 12:08 PM IST | Last Updated Sep 23, 2024, 12:16 PM IST தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்

தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி,…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/how-to-apply-for-free-spiritual-journey-to-rameswaram-and-kashi-by-tamil-nadu-govt-kak-sk96g3