மதுரையில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை பணி தீவிரம்: பூத்தில் 200 பேரை சேர்த்தால் கேடயம் பரிசு | Intensification of Recruitment of BJP Members on Madurai: Shield Prize if 200 People are Added to Booth

மதுரை: அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பூத் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கே சென்று மத்திய அமைச்சர் மற்றும் மாநில நிர்வாகிகளைக் கொண்டு கேடயம் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் பாஜக உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரமடைந்துள்ளது.

நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்.1-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. பழைய உறுப்பினர்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1315675-intensification-of-recruitment-of-bjp-members-on-madurai-shield-prize-if-200-people-are-added-to-booth.html