தவெக மாநாடு: மதுரையில் விஜய் கட்சி சார்பில் கம.. கம..கிடா விருந்து!

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சித் தலைவரரும் நடிகருமான விஜய் அண்மையில் வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கான பணிகள் கட்சி சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியின் சார்பாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/madurai-tvk-party-men-invites-people-to-first-tvk-conference-in-vikravandi-with-mutton-feast-tamil-nadu-news-tns24092307015