சேலம், தஞ்சாவூரில் டைடல் மினி பூங்கா-தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்!

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக அளவில் முக்கிய பங்கு வகித்து வரும் டைடல் பார்க் திட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கால் பதித்து வருகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இந்த டைடல் பார்க் நியோ காலடி எடுத்து வைத்திருக்கிறது.​சேலம் மாவட்டத்தில் டைடல் நியோ பார்க்இந்த டைடல் நியோ பார்க்கானது சேலம் மாநகருக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/tidel-neo-park-will-be-open-today-in-tamil-nadu/articleshow/113581467.cms