புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, காரைக்குடிக்கு ரெயில்வே சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பதில் பயணிகள் ஆர்வம்

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, காரைக்குடிக்கு ரெயில்வே சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பதில் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சீசன் டிக்கெட்ரெயில்களில் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்க சீசன் டிக்கெட் முறை உள்ளது. இதில் ஒரு மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள், ஆண்டு முழுவதும் என கால அளவிற்கு டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இந்த சீசன் டிக்கெட்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/blog-post_15.html