உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை.., எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு…

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதில் மந்தமான சூழல் நிலவுவதால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலை நீடித்து வருவது குறித்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவணம்பட்டி, கருகட்டான்பட்டி, கீழப்புதூர், மேலப்புதூர், அருணாச்சலம்பட்டி, வடகாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/mla-ayyappan-personally-inspects-the-accumulation-of-garbage-in-the-areas-under-usilampatti-municipality/