திருச்சியில் தொடங்கியது ஆயுள் ஹாஸ்ப்பிகேர் மருத்துவ சேவை – தனிநபர்களுக்கு சிகிச்சையுடன் கூடிய பராமரிப்பு மையம்!! – trichyvision

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆயுள் ஹாஸ்ப்பிகேர் மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ மற்றும் பராமரிப்பு சேவையில் தனிப்பட்ட மனிதர்களுக்கு தேவையான அதிமுக்கியமான தினசரி சேவைகளான மருத்துவ சேவைகளுடன் வாழ்வியல் உறுதுணை சேவை, உணர்வுபூர்வமான ஆதரவு சேவைகள், பாதுகாவல் பராமரிப்பு,

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு, மூத்தோர்களுக்கான தினசரி…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Life-HospiceCare-Medical-Service-Launched-in-Trichy-A-Care-Center-with-Treatment-for-Individuals