சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷன்கள், குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சேலம் ரயில்வே கோட்டத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தூய்மை இந்தியா இருவார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சுற்றுப்புற தூய்மை… The post சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran. | சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷன்கள், குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சேலம் ரயில்வே கோட்டத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தூய்மை இந்தியா இருவார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சுற்றுப்புற தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ரயில்வே ஸ்டேஷன்கள்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1447776