மதுரைவாசிகளே ரெடி ஆகுங்க… ரூ.3 கோடி செலவில் தயாராகும் குட்லாடம்பட்டி அருவி! உற்சாக குளியல் போடலாம்…. | top attraction spot in madurai kutladampatti falls to be reopened by this year end

குட்லாடம்பட்டி அருவி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டி.மேட்டுப்பட்டி ஊராட்சி பகுதியில் குட்லாடம்பட்டி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை சீசன் காலம் ஆகும். சுமார் 27 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் அர்ப்பரித்து கொட்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குளிக்க…
மேலும் படிக்க…

Source: https://www.herzindagi.com/tamil/destination/top-attraction-spot-in-madurai-kutladampatti-falls-to-be-reopened-by-this-year-end-article-1000905