மதுரையில் இந்த வார வானிலை நிலவரம் இதோ..!! – News18 தமிழ்

இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து இயல்பை விட 31% அதிகமாகவே பதிவாகி உள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் ஏப்ரல், மே போன்ற மாதங்களில் 100 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கம் பதிவாகி உள்ளது. அதுபோல் தற்பொழுது மீண்டும் கோடைகாலம் தொடங்கியது போல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tamil-nadu/100-year-old-september-heat-madurai-district-meteorological-center-announcements-yta-gwi-local18-1599983.html