சேலத்தில் அதிர்ச்சி… 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.!! 64 வயது முதியவர் கைது.!!

சேலம் அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் 64 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.64 வயது முதியவர்  சேலம் மாவட்டம் வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. 64 வயதான இவர்…
மேலும் படிக்க…

Source: https://www.tamilspark.com/tamilnadu/64-year-old-man-arrested-for-sexually-assaulting-a-15-y