கேரள மண்ணில் கோவை மாணவி அசத்தல்! சைக்கிளிங் போட்டியில் பதக்கங்களை குவித்து அபாரம்! – coimbatore student wins gold medal in women’s cycling competition held in kerala

கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டி:சைக்கிளிங் போட்டியில் கேரள மாநிலத்தில் பதக்கங்களை தட்டி தூக்கிய கோவை மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.கேரளா சைக்கிளிங் அசோசியேஷன் சார்பாக “கேலோ இந்தியா” பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கர்யாவட்டத்தில் கடந்த 19″ மற்றும் 20″ம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.கோவை பள்ளி மாணவி அசத்தல்:இதில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-student-wins-gold-medal-in-womens-cycling-competition-held-in-kerala/articleshow/113574023.cms