Various defects in the government hospital salem will the administration take action – complaints are piled up by the public. | Pugar Petti: அரசு மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள்… நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/various-defects-in-the-government-hospital-salem-will-the-administration-take-action-complaints-are-piled-up-by-the-public-201522