மதுரையில் காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி ஆரணி சில்க்ஸ், சேலம் வெண்பட்டு என விதவிதமாக பாரம்பரிய சேலை வேஷ்டிகளுடன் நடைபெற்ற பேஷன் ஷோ பார்த்து ரசித்த பார்வையாளர்கள்.
தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக அழகிப் போட்டிகள்
பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமின்றி,…
மேலும் படிக்க…