கோவையில் வீக்கெண்ட் விசிட் அடிக்க பெஸ்ட் ஸ்பாட்… 103 வகை வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கலாம்…

கோயம்புத்தூர் மக்கள் தங்கள் வார விடுமுறை தினத்தினை மகிழ்ச்சியாகக் களிக்கப் பல இடங்களுக்கும் பயணப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது வெள்ளலூரில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பூங்கா பொதுமக்களின் விருப்பமான வீகெண்ட் ஸ்பாட் ஆக மாறி வருகிறது.பராமரிப்பின்றிக் கிடந்த இந்த குளம் தற்போது மக்களின் பிரதானச் சுற்றுலாத் தளமாக மாறுவதற்குக் காரணம் கோவை…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/coimbatore/coimbatore-vellalore-butterfly-park-became-a-new-attraction-in-city-rkj-mkn-local18-1599954.html