அழிந்து வரும் தஞ்சாவூர் ஓவியக்கலை…மீட்டெடுக்கும் பணியில் பெண் ஆசிரியர்

தஞ்சை ஓவியங்கள் என்றாலே தனி சிறப்பை பெற்ற முக்கியமான ஒன்றாகும். எத்தனையோ ஓவியங்கள் இருந்தாலும் ஓவியப் பாணி போல் இல்லை. இந்த தஞ்சாவூர் ஓவியங்களானது சோழர் ஆட்சிக்காலத்தில் தோன்றப்பட்ட ஒரு ஓவிய கலையாகும். இன்று வரை தஞ்சை ஓவியங்கள் தொன்றுதொட்டு விளங்குவதற்கு மிக முக்கிய காரணமாக ஆட்சியாளர்கள் இருந்திருக்கின்றனர்.தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் பலதும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/viluppuram/a-teacher-who-creates-awareness-about-thanjavur-painting-pja-gwi-local18-1599748.html