முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்.. அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் பரபர புகார்..! – Update News 360

குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவரவாதி என்ற அச்சிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது குறித்து நடவடிக்கைக எடுக்குமாறு அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் கூறுகையில்,…
மேலும் படிக்க…

Source: https://www.updatenews360.com/tamilnadu/poster-pasted-in-coimbatore-about-ex-minister-sb-velumani-aiadmk-lawyer-wing-complains-200924/