நள்ளிரவில் 14 ரவுடிகள் வீட்டில் புகுந்து பத்திரங்கள் மற்றும் ஆயுதங்களை அள்ளிய ஆப்ரேசன் அகழி ! எந்த ரவுடி எந்தக் கட்சியில் ? கலக்கத்தில் ரவுடிகள் ! – Angusam News

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்கஆப்ரேசன் அகழி ! ஆரம்பமானது வருண் வேட்டை ! எந்த ரவுடி எந்தக் கட்சியில் ? கலக்கத்தில் ரவுடிகள் !”பெயரைக் கேட்டாலே குலை நடுங்கும்” அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த ரவுடிகளையெல்லாம் அலறவிட்டிருக்கிறார், திருச்சி எஸ்.பி.வருண்குமார். அபாயகரமான ரவுடிகள் 14 பேரின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியும்,…
மேலும் படிக்க…

Source: https://angusam.com/trichy-raiders-house-raid/